சன் பிரைட் சிஸ்டம்ஸ் -இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொலைபேசி எண்: 9786519725 —–…


சன் பிரைட் சிஸ்டம்ஸ் -இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொலைபேசி எண்: 9786519725
————————————————
உசிலை ரோடு , விஎஸ் ஆர் மஹால் அருகே இயங்கி வந்த கம்யூட்டர் சேல்ஸ் சர்வீஸ் நிறுவனமான சன் பிரைட் சிஸ்டம்ஸ் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு மதுரை சாலை ராஜாஜி சிலை எதிரே அமைந்துள்ள அன்னை காம்பளக்ஸில் செயல்பட்டு வருகிறது.

கம்யூட்டர்,லேப்டாப் கீபோர்ட்,மவுஸ்,ஹெட்போன்,பென் ட்ரைவ் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் செய்ய ,சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய விரும்புவர்கள்
புதிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு தொலைபேசி எண்: 9786519725


Thirumangalam Madurai
Logo