நீச்சல்,சிலம்பம் ,படித்தல் அசத்தும் 3 வயது குழந்தை — வீடீயோவை லைக் செய்து வெற்ற…


நீச்சல்,சிலம்பம் ,படித்தல் அசத்தும் 3 வயது குழந்தை — வீடீயோவை லைக் செய்து வெற்றியாளராக்க உதவுங்கள்!
—————————————————–
திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த லட்டுத்தாய்- பொன்னுசாமி தம்பதியரின் 3 வயது பேத்தி பிரகதி தற்போது தனது பெற்றோருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

இவருக்கு இவர் பெற்றோர்களும் தாத்தா பாட்டி போன்றோர் வெகு சிறுவயதில் இருந்தே பல்வேறு பயிற்களுக்கு அளித்து ஊக்கம் அளித்து வந்துள்ளனர்.

தற்போது 3 வயதாகும் இவர் உயரம் ஏறுதல் ,நீச்சல் அடித்தல் போன்ற பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு அசத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் நடந்து வரும் சிலம்ப போட்டி நடந்து வருகிறது. இதில் நம் திருமங்கலம் நகரை பூர்வீகமாக கொண்ட செல்வி பிரகதியும் கலந்து து கொண்டுள்ளார்.
கொரானா காலம் என்பதால் சிலம்ப கமிட்டியின் சேனலில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் வீடியோக்களை அப்லோட் செய்துள்ளனர்.

இந்த வீடியோக்களுக்கு கிடைக்கும் லைக்குகளை வைத்து வெற்றியாளரை தீர்மானிக்க உள்ளதாக தெரிகிறது.

ஆகவே செல்வி பிரகதியின் சிலம்ப வீடியோ லிங்கை கீழே அளித்துள்ளோம்.

லைக் செய்ய வேண்டிய வீடியோ லிங்க்

ஆகவே இந்த வீடியோவை பார்த்து லைக் செய்து நம் திருமங்கலம் நகரை சேர்ந்த இவரை வெற்றியாளராக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

குறிப்பு:
அனைவரும் இந்த பேஸ்புக் பதிவிற்கு லைக் செய்வதோடு நில்லாமல் யூடிப் லிங்கிற்கு சென்று அந்த வீடியோவிற்கு லைக் செய்து நமது நகரை சேர்ந்தவரை வெற்றியாளராக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

லைக் செய்ய வேண்டிய வீடியோ லிங்க்

குழந்தை 3 வயதிலேயே நீச்சல் அடிக்கும் ,கம்பத்தில் ஏறுதல் போன்ற வீடியோக்களை நாம் பார்த்தோம் .இச்சிறுவயதில் மிகவும் அசத்தியுள்ளார். ஆனால் பேஸ்புக்கில் ஒரே பதிவில் அனைத்தும் பதிவிட முடியாது என்பதால் அதை சேர் செய்யவில்லை.