திருமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி  முன்னாள் தமிழ் ஆசிரியரும் பட்டிமன்ற பேச…


திருமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்னாள் தமிழ் ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சளார் நாடக கலைஞர் சமூக ஆர்வலர் ஐயா புலவர் வெ. சீனிச்சாமி காலமானார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

தகவல் உதவி: திரு.வில்லியம் எபிநேசர்,திருமங்கலம்.

குறிப்பு:
இது போன்ற சமூக ஆர்வலர்கள் /பிரமுகர்களின் இறப்பு செய்திகள் அறிவித்தல் மக்களுக்கு பயன்படும் என்று நினைத்தே பதிவிடுகின்றோம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமேண்டில் பதிவிடலாம்.நன்றி!

திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN