திருமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி முன்னாள் தமிழ் ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சளார் நாடக கலைஞர் சமூக ஆர்வலர் ஐயா புலவர் வெ. சீனிச்சாமி காலமானார். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
தகவல் உதவி: திரு.வில்லியம் எபிநேசர்,திருமங்கலம்.
குறிப்பு:
இது போன்ற சமூக ஆர்வலர்கள் /பிரமுகர்களின் இறப்பு செய்திகள் அறிவித்தல் மக்களுக்கு பயன்படும் என்று நினைத்தே பதிவிடுகின்றோம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமேண்டில் பதிவிடலாம்.நன்றி!
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN
ஆழ்ந்த இரங்கல்
Rip
ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்
ஆழ்ந்த இரங்கல்
பின்பற்ற முயலுக:
இயற்கை எய்தியவர் குறித்து (கீழ்க்காணும் Specimen-இல் உள்ள அடிப்படை குறிப்புகள்) பதிவிடலாம்.
ஆழ்ந்த இரங்கல்
நான் அவரிடம் படித்த மாணவன்
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த அனுதாபங்கள்
Rip
Rip
ஆழ்ந்த இரங்கல்
தமிழின் மீது மிகுந்த பற்று கொண்டவர் சிறந்த பேச்சாளர் இறுதி வரை இலக்கியப்பணி ஆற்றியவர் திருமங்கலம் இலக்கிய பேரவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அய்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த வருத்தத்துடன்
ஆழ்ந்த இரங்கல்
திறம்பட பேசுபவர்… உரத்த குரலில் பேசுபவர்… கம்பீரமாக பேசுபவர்… உறுதியோடு பேசுபவர்… இவர்கள் இழப்பு என்பது தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்… ஆழ்ந்த இரங்கல்… இது போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வதால் வெளியூர் வாழ் திருமங்கலம் பகுதி மக்களுக்கு தகவல்கள் தெரிந்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…
Rip
RIP 😭😭😭
RIP
நாடக நடிகராக விளங்கியவர் வைகுண்ட ப்ராப்தி அடைந்துவிட்டார்
RIP
தமிழன்னை தன் மகனை இழந்து விட்டாள்.
En Tamil ayyavuku veera vanakam
ஆழ்ந்த இரங்கல் எங்களின் தமிழ் ஐயாவுக்கு…. 😭😭