திருமங்கலம் சட்டமன்ற தேர்தல் 2021ம் வருடத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்.சின்னம்…


திருமங்கலம் சட்டமன்ற தேர்தல் 2021ம் வருடத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள்.சின்னம் மற்றும் கட்சிகள்
————————————————————————–

திரு.உதயகுமார் -இரட்டை இலை( அதிமுக+பாஜக கூட்டணி)
திரு. ஆதிநாரயணன்- குக்கர் சின்னம் ( மருதுசேனை, அமுமுக+தேமுதிக கூட்டணி)
திரு.மணிமாறன்- உதயசூரியன் ( திமுக+இடதுசாரி கட்சிகள் கூட்டணி)
திரு.மை. சாராள் -விவசாயி ( நாம் தமிழர் கட்சி )
திரு.பா.ராஜன் பாபு , அம்பேத்கர் பொலிடிகல் பார்ட்டி
திரு . ராம்குமார் டார்ச், மக்கள் நீதி மய்யம்

இதுவரை வேட்புமனு உறுதிசெய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் நமக்கு தெரிந்ததை கொடுத்துள்ளோம்.
விடுபட்டவர்களின் தகவல்களை கமேண்டில் கூறினால் சேர்த்துக்கொள்ளமுடியும்.இது ஓர் விழிப்புனர்வுக்காக மட்டுமே

உங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டு செழுத்துங்கள்!
ஆனால் முக்கியமாக உங்கள் சந்ததிகளின் வாழ்க்கையை தீர்மானிப்பது தேர்தலில் நீங்கள் செழுத்தும் ஓட்டு! அதற்கு விலைமதிப்பே கிடையாது. அதை காசுக்கு விற்றுவிடாதீர்கள்! உங்கள் சந்ததியினர் வாழவழிசெய்யுங்கள்!


16 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. No நோட்டு!!!!!!!!💷💷💷💷💷💷💷💷💷💷💷💷
    Only for vote 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🤔🤔🤔🤔

  2. சாதி, மதம் பாராமல், அவர்கள் கொள்ளை அடிக்க நமக்கு இலவசம் என்னும் லஞ்சத்தை கொடுக்காமல், நாளை நம் பிள்ளைகள் நன்றாக வாழ நம் நாட்டை முன்னேற்றும் வேட்பாளரை தேர்ந்தெடுத்து வாக்கு செலுத்துங்கள்.

  3. நாம் தமிழர் கட்சி
    வேட்பாளர் பெயர்.
    ,மை. சாராள்

    விவசாய சின்னம்

  4. மூன்றாம் அணி

  5. நானு திருமங்கலத்துக்காரந்தா
    (சின்னகடை வீதி)

  6. Please try to publish their educational qualifications, Social activities, Cases filed so far.

  7. திருட்டு கட்சிகளுக்கு விடைகொடுத்து புது முகங்களை தேர்ந்தெடுப்போம்…

  8. பா.ராஜன் பாபு
    அம்பேத்கர் பொலிடிகல் பார்ட்டி…
    எங்கள் கிராமத்தின் முதல் நாயகன்..
    ஆதரிப்பிர்..வாக்களிப்பிர்..

  9. பா. ராஜன்பாபு அம்பேத்கர் அரசியல் கட்சி திருமங்கலம் சட்டமன்ற வேட்பாளர்

  10. திரு . ராம்குமார்
    மக்கள் நீதி மய்யம்
    Proof see in instagram maiamofficial . Com

  11. நான்….பா.ராஜன்பாபு,,திருமங்கலம் சட்டமன்ற வேட்பாளர் please vote for me….

Leave a reply

Thirumangalam Madurai
Logo