நம் திருமங்கலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.வில்லியம் எபிநேசர் அவர்களுக்கு கொரானாவிற்கு எதிரான போர் மற்றும் சமுகப்பணியில் சிறப்பான பணியாற்றியதற்காகஉதவும் உறவுகள் அறக்கட்டளை அமைப்பு சார்பில் “ஹீரோ அப் கொரனா வாரியர்” எனும் பெயரில் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு நம் திருமங்கலம் பக்கத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்!
தொடர்ந்து சமுகப்பணியாற்ற இவ்விருது உங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.
தங்களது சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.
சார் விருது தரும் அளவுக்கு அவரின் சேவை என்ன
Congratulations
Valthukal
Vaalga valamudan 🌹