Home » Uncategorized » நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எ…
நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் எ…
July 31, 2020
1 View
2 comments
SaveSavedRemoved 0
நாளை (01/08/2020) முதல் திருமங்கலத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிகின்றது.
Tirumangalam viyaparigal sanga
உறுப்பினர்களே!
🙏
நாளை
01/08/2020
சனிக்கிழமை முதல்
தமிழக அரசின்
அறிவிக்கை யின் படி
நமது வணிக நிறுவனங்ளை
இரவு 7 மணி வரை
திறந்து வியாபாரம்
செய்வதுடன்,
தமிழக அரசின்
ஆலோசனைப்படி
முக கவசம் அணிந்தும்,
தனிமனித இடைவெளி
பின்பற்றியும்
கரோனா தொற்று
பரவாமல் இருக்க
அனைத்து வணிகப்
பெருமக்களும்
தற்சமயம் செய்து
கொண்டிருக்கும்
ஒத்துழைப்பை
தொடர வேண்டுகிறோம்.🙏
இது கொரனாவிர்க்கு தெரியுமா?!?!?