திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.N.S.V.சித்தன் அவர்களின் துணைவியா…

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.N.S.V.சித்தன் அவர்களின் துணைவியார் திருமதி.சகுந்தலா அவர்கள் நேற்று இரவு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்…
இறுதிச் சடங்குகள் இன்று(18-07-2020) மதியம் 4மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: திரு.வில்லியம் எபிநேசர்,திருமங்கலம்.


  1. ஆழ்ந்த இரங்கல்கள்

  2. ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  3. ஆழ்ந்த இரங்கல்

  4. அன்னாரது ஆத்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்

Thirumangalam Madurai
Logo