திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.N.S.V.சித்தன் அவர்களின் துணைவியா…

[ad_1]

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.N.S.V.சித்தன் அவர்களின் துணைவியார் திருமதி.சகுந்தலா அவர்கள் நேற்று இரவு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்…
இறுதிச் சடங்குகள் இன்று(18-07-2020) மதியம் 4மணிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி: திரு.வில்லியம் எபிநேசர்,திருமங்கலம்.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

25 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. ஆழ்ந்த இரங்கல்கள்

  2. ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  3. ஆழ்ந்த இரங்கல்

  4. அன்னாரது ஆத்மா இறைவனடி சேர வேண்டுகிறேன்

  5. ஆழ்ந்த இரங்கல்….

  6. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  7. ஆழ்ந்த இரங்கல்.

  8. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  9. ஆழ்ந்த இரங்கல்

  10. ஆழ்ந்த இரங்கல்கள் 😥😥

  11. ஆழ்ந்த இரங்கல்கள்

  12. ஆழ்ந்த இரங்கல்

    “நெருநல்
    உளனொருவன்
    இன்றில்லை
    யெனும்
    பெருமை
    யுடைத்திவ்
    வுலகு”
    திருக்குறள்
    34. நிலையாமை
    குறள் எண் 336

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo