காலை வணக்கம் திருமங்கலம்.
 மழை பெய்த பிறகு பூச்சிகள் , தவளைகள் நடமாட்டம் என்பதால…

காலை வணக்கம் திருமங்கலம்.

மழை பெய்த பிறகு பூச்சிகள் , தவளைகள் நடமாட்டம் என்பதால் காலையிலேயே உற்சாகமாக கிளம்பிய மயில் ஒன்று இன்று (29-05-2020) காலை நம் காட்சிக்கு கிடைத்தது. வெகு தூரத்தில் இருந்து எடுத்த படம் என்பதால் படம் அவ்வளவாக தெளிவு இல்லை.

இடம்: இராசபாளையம் சாலை பிரிவு ,திருமங்கலம்