மகிழ்ச்சியான செய்தி தான், ஆனால் திருமங்கலம் மக்கள் அனைவரும் தொடர்ந்து கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது ,முக கவசம் முக்கியமாக அணிந்து வெளியே செல்ல வேண்டும், வீட்டிற்க்குள் வந்த உடன் கைகளை நன்றாக சோபினால் கழுவ வேண்டும்.வாங்கின பொருட்களை வெளியே வெயிலில் சிறிது நேரம் வைக்க வேண்டும் பிறகு தான் உள்ளே கொண்டு வரலாம். சாலைகளில் உமிழ்வதை தவிர்க்க வேண்டும். இந்த பழக்கங்கள் அனைத்தும் தொடர்வதால் மக்களுக்கு நமக்கு தான் நன்மை. 🙏
Welcome