10 விநாடிகள் மட்டும் நீடித்த மழைத்தூரல் . திருமங்கலத்தில் இன்று(15-05-2020) மாலை 6.20 மணிக்கு. தரையில் கூட ஈரம் இல்லை. செடிகளில் மட்டும் மழைத்துளி இருந்தது.அந்த அளவிற்கானது இன்றையது.

முதல் 2 படங்கள் .கணபதி நகர் பகுதியில் திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் எடுத்தவை
3,4 புகைப்படங்கள் சியோன் நகர் பகுதியில் எடுக்கப்பட்டவை10

3 thoughts on “10 விநாடிகள் மட்டும் நீடித்த மழைத்தூரல் . திருமங்கலத்தில் இன்று(15-05-2020) மாலை…”
  1. எப்ப நம்ம ஊர்பசங்களா இந்த பக்கம் திண்டுக்கல் வெற்றி நகர் பக்கம் மழைய அனுப்புங்கப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *