10 விநாடிகள் மட்டும் நீடித்த மழைத்தூரல் . திருமங்கலத்தில் இன்று(15-05-2020) மாலை…

10 விநாடிகள் மட்டும் நீடித்த மழைத்தூரல் . திருமங்கலத்தில் இன்று(15-05-2020) மாலை 6.20 மணிக்கு. தரையில் கூட ஈரம் இல்லை. செடிகளில் மட்டும் மழைத்துளி இருந்தது.அந்த அளவிற்கானது இன்றையது.

முதல் 2 படங்கள் .கணபதி நகர் பகுதியில் திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் எடுத்தவை
3,4 புகைப்படங்கள் சியோன் நகர் பகுதியில் எடுக்கப்பட்டவை10

3 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. Now light rain with thunderstorm

  2. Kalligudila semma mazhai

  3. எப்ப நம்ம ஊர்பசங்களா இந்த பக்கம் திண்டுக்கல் வெற்றி நகர் பக்கம் மழைய அனுப்புங்கப்பா.

Leave a reply

Thirumangalam Madurai
Logo