இன்று (15-05-2020) மதுரை voice trust மற்றும் சுஜி ஹெல்த் கேர் நிறுவனமும் இணைந்து கொடுக்கப்பட்ட மதிய உணவு பொட்டலங்கள் திருமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600 ஏழை எளிய மக்களுக்கு சித்தர்கூடம் ,திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழு மூலம் கொடுக்கப்பட்டது.

இந்த உணவை வழங்க ஏற்பாடு செய்த APTECH திரு.கண்ணன் அவர்களுக்கும் ,உறுதுனையாக இருந்த திருமங்கலம் நகராட்சிக்கும் நன்றி.


4 thoughts on “இன்று (15-05-2020) மதுரை voice trust மற்றும் சுஜி ஹெல்த் கேர் நிறுவனமும் இணைந்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *