இரயில்வே துறையின் அறிவிப்பு… இன்று 15.05.2020 காலை 8.00 மணி முதல் 6.00 மணி வர…

இரயில்வே துறையின் அறிவிப்பு… இன்று 15.05.2020 காலை 8.00 மணி முதல் 6.00 மணி வரை இரயில்வே பாதைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இரயில்வே கேட் மூடியிருக்கும் என்பதைத் தெரியப் படுத்துகிறோம்... மாற்றுப் பாதையை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவும்... ஊரடங்கு அமலில் உள்ளது தெரிந்ததே…

தகவல் உதவி: திரு.வில்லியம் எபிநேசர் அவர்கள் திருமங்கலம்

Thirumangalam Madurai
Logo