இன்று(07-05-2020) மாலை 5.15 மணிக்கு மேல் நடந்த சிறு மழைத் தூரல்!  ஆச்சரியப்படுத்…

இன்று(07-05-2020) மாலை 5.15 மணிக்கு மேல் நடந்த சிறு மழைத் தூரல்! ஆச்சரியப்படுத்தும் வகையில் வானவில்லும் தோன்றி மகிழ்ச்சி அளித்தது.

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம்: கணபதி நகர்,திருமங்கலம

புகைப்பட உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள்,திருமங்கலம்