திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில்  இன்று(04-05-2020) நடந்த மீனாட்சி-சொக்கநாதர…

திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று(04-05-2020) நடந்த மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்வு!
கொரனோ காரணமாக நிகழ்வு மிகவும் தனிப்பட்ட முறையிலேயே நடந்தது.

புகைப்பட உதவி: திரு. கருகப்பிள்ளை ரமேஷ் அவர்கள்