செய்தி: நாளிதழ் தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்

செய்தி: நாளிதழ்
தகவல் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்


  1. வாழ்த்துகள்

  2. இந்த ஊரடங்கு காலத்தில் மார்கெட்டில், கடைகளில், மக்கள் நடமாட்டம் குறைப்பதற்கு நாம் இப்படி செய்தால் என்ன?
    ஒரு பேச்சுக்கு திருமங்கலத்தில் 1000 பேர் வசிப்பவர் என்றால் இந்த எண்ண 6 ஆக பிரிக்க வேண்டும் Example 1=A, 2=B,3 =C, 4=D,5= E, 6= F,
    குடும்பத்தாரும் அனைத்து குடும்பத்தாருக்கும் மேளுளது போல பிரித்து அதாவது A,B,C. . . பிரித்து,அட்டை எதாவது கொடுத்து 6 வேறு நாட்களில் அனுமதி வழங்க வேண்டும் (Municipal)
    அந்த குறிப்பிட்ட பிரிக்கபட்ட நாட்களில மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும்.,ஆறு நாட்கள் இல்லை என்றால் மூன்று நாட்கள் A,B ஒரு நாள் திங்கள், CD புதன் EF வெள்ளி என்று பிரித்தால் அதிலும் A காலை 8-12,B 3-7 ஆக பிரிக்கும் போது ஆட்களை கட்டு படுத்த இயலும்
    இது வெறும் ஒரு யோசனை மட்டுமே

Thirumangalam Madurai
Logo