மதுரை மாவட்டம்
20.04.20

கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு பணியில் சிறப்பாக பொது…


மதுரை மாவட்டம்
20.04.20

கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு பணியில் சிறப்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி மற்றும் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு செய்த திருமங்கலம் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. R. மகேந்திரன் அவர்களின் பணியை பாராட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்று வழங்கினார்.
#szsocialmedia1
#Tnpolice
#MaduraiDistrict
#coronavirusAwareness