மதுரை மாவட்டம் #திருமங்கலம் அமல அன்னை ஆலயம் மற்றும் CARES சொசைட்டி இணைந்து இன்ற…


மதுரை மாவட்டம் #திருமங்கலம் அமல அன்னை ஆலயம் மற்றும் CARES சொசைட்டி இணைந்து இன்று 07.04.2020 வறுமையில் இயலாத மக்கள் மற்றும் மாற்றுத் திரனாளி மக்களுக்கு இலவசமாக அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பல சரக்குப் பொருள் உள் அடங்கிய 100 நபர்கள் பெறும் வகையில் திருமங்கலம் வட்டாச்சியர் அறிவுறுத்தலின் பெயரில் வருவாய் ஆய்வாளர்கள் திருமதி.செந்தில் வள்ளி திருமங்கலம் மற்றும் திருமதி. ஜோதிலட்சுமி அ.கொக்குளம், கிராம நிர்வாக அலுவலர் திரு.அன்பழகன் மறவன்குளம் ஆகியோரிடம் வழங்கினார்கள்… நிகழ்வில் தென்தமிழக கப்புச்சின் மாநிலத் தலைவர் பாதர்.I. சத்தியன், CARES சமூக சேவை மைய இயக்குனர் பாதர். ம.ஜெகதீஸ், அமல அன்னை அலயப் பங்குப் பணியாளர் பாதர்.எட்வர்ட் ராயன், புனித பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதர்.S.ஜான் கென்னடி, கள்ளிக்குடி திருஇருதய பள்ளியின் தலைமை ஆசிரியர் பாதர்.லியோ, அமல அன்னை ஆலய ஒருங்கிணைப்பாளர் திரு.பிரைட்சிங், திருமங்கலம் மக்கள் சேவை சங்கத் துணைத் தலைவர் சமூக ஆர்வலர் மரு.ம.வில்லியம் எபனேசர் ஆகியோர் கலந்து கொண்டனர்…

#Thirumangalam Amala Annai Church Food Aid for Chrona






Thirumangalam Madurai
Logo