பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க வரும் கூட்டத்தால் நிறைந்து காணப்படு…


பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க வரும் கூட்டத்தால் நிறைந்து காணப்படும் இராஜாஜி தெரு பகுதி (இரட்டைக் குழாய் அருகில்) இன்று இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடிய காட்சி!

எப்படியும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி சாப்பிடுவது என்று முடிவு செய்த பலர் அதிகம் கட்டுப்பாடுகள் இல்லாத அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று இறைச்சி வாங்க முயன்றனர்.