ஸ்ரீ தாரண சரஸ்வதி ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம்
 ஸ்ரீ துளசிமணி ஐயப்பன்  கோவிலில் இன்று கா…

ஸ்ரீ தாரண சரஸ்வதி ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம்
ஸ்ரீ துளசிமணி ஐயப்பன் கோவிலில் இன்று காலை 8 மணி முதல் கலையின் அதிபதிக்கு நன்றி செலுத்தும் வகையில் மாபெரும் சிறப்பு யாகமும் பூஜைகளும் நடைபெறுகிறது.
மாணவ மாணவிகளும், பொதுமக்களும், தொழில் செய்பவர்களும் அன்னைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு இறைவனின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்