ஸ்ரீ தாரண சரஸ்வதி ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் ஸ்ரீ துளசிமணி ஐயப்பன் கோவிலில் இன்று கா…

ஸ்ரீ தாரண சரஸ்வதி ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம்
ஸ்ரீ துளசிமணி ஐயப்பன் கோவிலில் இன்று காலை 8 மணி முதல் கலையின் அதிபதிக்கு நன்றி செலுத்தும் வகையில் மாபெரும் சிறப்பு யாகமும் பூஜைகளும் நடைபெறுகிறது.
மாணவ மாணவிகளும், பொதுமக்களும், தொழில் செய்பவர்களும் அன்னைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு இறைவனின் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo