@followers தினமணி நாளிதழ் செய்தி: சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் சார்பு ஆ…

[ad_1]
@followers தினமணி நாளிதழ் செய்தி: சென்னை ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச மாதிரித் தேர்வு பயிற்சிகள் நடக்க உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தொடர்புகொள்க: 7448814441
——————
ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச மாதிரித்தேர்வு டிச.7,8,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனர் மு.சிபி குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கான தற்போதைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வெற்றிக்கான திட்டமிடலுடன், உத்தேச விநாக்கள் கொண்ட மாதிரித்தேர்வு டிச.7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. கட்டணமில் லாமல் இலவசமாக இம்மாதிரித்தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.

அனுபவமிக்க பயிற்சியாளர்கள், வெற்றியாளர்கள் மற்றும் துறைவல்லுநர்களை கொண்டு நடத்தப்படும் இம்மாதிரித்தேர்வுக் கான முகாமில், தேவையான பாடநூல்கள், மாதிரித்தேர்வு பயிற்சி கள் வழங்கப்படுவதுடன், தேர்வுக்கான திட்டமிடல் மற்றும் வெற் றிப்பெறுவதற்கான உத்திகளும் எடுத்துரைக்கப்படவுள்ளன.

இதனால், இப்பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் அண்ணா நகர், 12-ஆவது பிரதான சாலை, எல் பிளாக்கில் உள்ள ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9150466341, 7448814441 எனும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித் துள்ளார் அவர்.

#டிஎன்யுஎஸ்ஆர்பி
#டிஎன்யூஎஸ்ஆர்பி
சப் இன்ஸ்பெக்டர் எஸ் ஐ
காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு மாதிரி தேர்வு வகுப்புகள்

#சப்இன்ஸ்பெக்டர்
#உதவிஆய்வாளர்
#எஸ்ஐதேர்வு

#tnusrbexam
#tnusrbexam2025
#tnusrbmocktest
#siexammocktest
#siexam2025
#siexam2025coaching
#siexam2025coachingcenre
#siexam2025coachingtamilnadu
#siexam2025coachingcentretamilnadu
#siexam2025coachingcentreintamilnadu
#sicoachingcentre
#subinspectorcoaching
#subinspectorexamcoaching
#subinspectorcoachingcentre
#subinspectorexamcoachingcentre
#sicoachingcentretamilnadu
#subinspectorcoachingtamilnadu
#subinspectorexamcoachingtamilnadu
#subinspectorcoachingcentretamilnadu
#subinspectorexamcoachingcentretamilnadu

free mock test for TNUSRB exam 2025 sub inspector police coaching centre in chennai tamilnadu students by aarvam ias academy
[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo