ஜூன் 22- ல் வழிகாட்டும் முகாம்: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் ஜ…

[ad_1]
ஜூன் 22- ல் வழிகாட்டும் முகாம்:
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் ஜூன் 22-ஆம் தேதி சென்னை ஆர்வம் ஐஎஎஸ் அகாடமியில் நடைபெறுகிறது
நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், உதவி வணிக வரித்துறை அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் வருவாய் உதவியாளர் உள்ளிட்ட முதல் நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளைக் கொண்ட குரூப் 2 குரூப் 2 ‘ஏ’ பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இந்தத் தேர்வுக்கான வழிகாட் டும் முகாம் ஜூன் 22-ஆம் தேதி அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் காலை 10 மணிக்கு நடை பெறவுள்ளது.

இந்த முகாமில், படிக்க வேண் டிய ஆதார நூல்கள், குறிப்பேடு களை உருவாக்கும் முறை, அன் றாட நாளிதழ்களைப் படித்தல் மற்றும் குறிப்பெடுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித் தும், தேர்வு தொடர்பான சந்தே கங்களுக்கும் வெற்றியாளர்கள் கலந்துகொண்டு விளக்கமும் தரவுள்ளனர்.

முந்தைய தேர்வு வினாக்கள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும்.

தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இந்த முகாமில் கட்டணமின்றி கலந்து கொள்ள தங்கள் சுயவிவ ரங்களுடன் அண்ணா நகர், 12- ஆவது பிரதானச் சாலை, எல்.பி ளாக்கில் உள்ள ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமிக்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 744881 4441, 91504 66341என்ற கைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo