
வேலைவாய்ப்பு செய்திகள்
அக்சயம் சைக்கிள் மார்ட் டிற்கு கடை நிர்வாகி தேவை
——————
திருமங்கலம் விருதுநகர் சாலையில் இயங்கி வரும் அக்சயம் சைக்கிள் மார்ட் சைக்கிள் ஷோருமிற்கு
விற்பனை பிரதிநிதி தேவை (கல்வி தகுதி முக்கியமில்லை)ஷோருமிற்கு வருபவர்களுக்கு பொருட்களை பற்றி எடுத்து சொல்லி விற்பனை செய்யவும், பொறுப்பாக ஷோருமை பார்த்துக்கொள்ளவராக இருப்பவர் வேண்டும் . சைக்கிள் பிட் செய்ய தெரிந்திருந்தால் அல்லது கற்றுக்கொண்டு செய்ய ஆர்வமிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்(ஆண்கள் மட்டும்)
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்: 97862 83729,7598 216 695
விஜய் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு கிளாஸ் கட்டர் தேவை
—————
திருமங்கலத்தின் விஜய் டிரேடர்ஸ் நிறுவனத்தில் கிளாஸ் கட்டிங் வேலை செய்ய ஆட்கள் தேவை (கல்வித்தகுதி தேவையில்லை)
விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்க: 97862 83729
வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.
ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.
https://www.thirumangalammadurai.com/
#திருமங்கலம்
#thirumangalam
#tirumangalam