திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் விரைவில் வரும் என்று செய்திகளை சுட்டிக்காட்டி செய்தி நாம் வெளியிட்ட போதெல்லாம் ,இப்படித்தான் பல வருசமா சொல்றாங்க! ஆனா வருகிற வழியே தெரியவில்லை என்று நம் பக்க வாசகர்கள் கமேண்டில் கூறிவந்தீர்கள்!
அதற்கு நாம் ,தேர்தல் வரும் போது நிச்சயம் நடக்கும் பாருங்கள் என்று கூறியிருந்தோம்!
தற்போது மேம்பாலம் கட்டுவதற்கான வேலைகள் முழு வேகத்தில் நடைபெற இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்!
அதன் தொடர்ச்சியாக பாலம் கட்டும் இடத்தை சுற்றியுள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்துற்கான வேலைகளை அரசு எடுத்து வருவதாக தெரிகிறது.இதற்காக நாளிதழில் வெளியான விளம்பரம்.
செய்தி: நாளிதழ்
பேப்பர் கட்டிங் உதவி: திரு.பாபு (யமஹா பாபு) அவர்கள் ,திருமங்கலம்
எந்த இடம் இது- காமராசபுரம் அருகே தானா
இடம் எங்கு இருந்து எது வரை