
இலவச பயிற்சி முகாம்: சென்னை ஆர்வம் ஐஏஎஸ்அகாடமியில் வரும் 16ம் தேதி, டிஎன்பிஎஸ்சி குருப் 1, 2ஏ மற்றும் குருப் 4 தேர்வுகளுக்கு இலவச வழிகாட்டுதல் முகாம் நடைபெற உள்ளது. இதுபற்றி தமிழகத்தின் முண்ணனி நாளிதழான தினமணி செய்தித்தாளில் வெளியாகி உள்ள செய்தி!
மேற்சொன்ன தேர்வுகளுக்காக தேர்வர்களைத் தயார் செய்யும் நோக்கில் முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, பொதுத் தமிழ் மற்றும் திறனறிதல் பாடத்துக்கான பயிற்சியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித் தும், நடப்பு நிகழ்வுகள் மற் றும் ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடக்குறிப்பேடுகளை எவ் வாறு தேர்வு செய்து படித்து வெற்றி பெறலாம் என்பது குறித்தும் வழிகாட்டும் முகாம் நடைபெறுகிறது.
வெற்றியாளர்கள் மற்றும் துறை வல்லுநர்கள் முகாமில் கலந்துகொண்டு, தேர்வுக்கான திட்டமிடுதல், நேர மேலாண்மை குறித்து தேர்வர்களுக்கு விளக்கமளிக்கின்றனர்.
இதில் கலந்து கொள்ள கட்டணம் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆர் வம் ஐஏஎஸ் அகாடமியின் அண்ணாநகர் மையத்துக்கு நேரில் வந்து கலந்துகொள்ள லாம். மேலும் விவரங்களைப் பெறவும், முன்பதிவு செய்வதற் கும் 9677100179, 7448814441 என்ற எண்களில் தொடர்பு கொள்ள
லாம்.
TNPSC Group 1 ,2 A, Group 4 Free Interactive Program
#group1freecoaching
#group1freecoachingcentre
#group1examfreecoaching
#group1examfreecoachingcentre
#tnpscgroup1freecoaching
#tnpscgroup1freecoachingcentre
#tnpscgroup1examfreecoaching
#tnpscgroup1examfreecoachingcentre
#tnpscgroup2afreecoaching
#tnpscgroup2afreecoachingcentre
#group2aexamfreecoaching
#group2aexamfreecoachingcentre
#tnpscgroup2aexamfreecoaching
#tnpscgroup2aexamfreecoachingcentre
#group4freecoaching
#group4freecoachingcentre
#group4examfreecoaching
#group4examfreecoachingcentre
#tnpscgroup4freecoaching
#tnpscgroup4freecoachingcentre
#tnpscgroup4examfreecoaching
#tnpscgroup4examfreecoachingcentre