தினமணி நாளிதழ் செய்தி: ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச வழிகாட்டி முகாம் ( ஆர்வம் ஐஏஎஸ் அக…

[ad_1]
தினமணி நாளிதழ் செய்தி:
ஐஏஎஸ் தேர்வுக்கு இலவச வழிகாட்டி முகாம்
( ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் ஏப்.27-ல் நடைபெறுகிறது.

சென்னை
அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம்ஐஏஎஸ்அகாடமியில்ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் வரும் ஏப்.27-ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

இந்திய குடிமைப் பணிகள் தேர் வாணையம் குடிமைப் பணிகளுக் கான தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.

3 கட்டமாக நடைபெறும் இத்தேர்வை எழுதுவதற் கான அடிப்படைக் கல்வித் தகுதி. வயது வரம்பு. படிக்க வேண்டிய ஆதார நூல்கள். நாளிதழில் கவனம்
செலுத்த வேண்டிய செய்திகள் யுக்திகளை மாணவர்களிடம் மற்றும் குறிப்பு எடுக்கும் முறை,
விருப்பப் பாடத்தேர்வு, முந்தைய தேர்வு வினாக்களை செய்தல் போன்றவை குறித்து வழிகாட்டும் முகாமில் இந்திய குடிமைப்பணி அலுவலர்கள் விளக்கம் தருகிறார்கள்.

சமீபத்தில் இந்திய குடிமைப்
பணித்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வெற்றி யாளர்கள் சங்கர் பாண்டியராஜ் மற்றும் தமிழரசி ஆகியோர் கலந் துகொண்டு தங்களின் வெற்றிக்கான
யுக்திகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொள்கின்றார்கள்.

விருப்பமும் தகுதியும் உள்ள தேர்வர்கள் வழிகாட்டும் முகாமில்
இலவசமாக கலந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தங்களின் சுய விவரங்களுடன் நேரடியாக வந்து பதிவு செய்து கலந்துகொள்ளலாம்
அல்லது 7448814441, 9677100179 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo