
[ad_1]
தினமணி நாளிதழ் செய்தி:
சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாதெமியில் யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் ஜூன் 1-ஆம் தேதி நடை பெறவுள்ளது.
இந்தத் தேர்வை எழுதுவதற் கானஅடிப்படைக்கல்வித்குதி, வயது வரம்பு, படிக்க வேண்டிய ஆதார நூல்கள், பாடநூல்க ளில் இருந்து தேர்வு நோக்கில் குறிப்பேடுகளை உருவாக்கும் முறை, அன்றாட நாளிதழ்களைப் படித்தல் மற்றும் குறிப்பெடுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் குறித்து வழிகாட்டும் முகாமில் தேர்வர்களுக்கு தெளி வான விளக்கங்கள் அளிக்கப்ப
டும்.
இந்த முகாமில் யுபிஎஸ்சி தேர்வில் அண்மையில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த சங்கர் பாண்டியராஜ், தமிழரசி ஆகி யோர் கலந்துகொண்டு விளக் கம் அளிக்கவுள்ளனர்.
மேலும், விருப்பபாடத்தேர்வு,
முந்தைய தேர்வு வினாக்களை பயிற்சி செய்தல் போன்றவை குறித்தும் வழிகாட்டு முகாமில் தங்களின் வெற்றிக்கான உத்திகளை மாணவர்களிடம்பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
இதில், தேர்வுக்கு தயாராகி வருகின்ற விருப்பமும், தகுதியும் உள்ளதேர்வர்கள் கலந்துகொள்ளலாம். அதற்கு கட்டணம் ஏதுமில்லை.
தேர்வர்கள் தங்களின் சுய விவ ரங்களுடன் ஆர்வம் ஐஏஎஸ்
அகாதெமிக்கு 2165, எல்.பிளாக்,
12-ஆவது பிரதான சாலை,
அண்ணா நகர் என்ற முகவரியில்
நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம் அல்லது 74488 14441,91504 66341 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

[ad_2]

