நமது நகரை பசுமையாக மாற்றும் முயற்ச்சியில் சிறுவர் சிறுமியர்களுக்கு மரம் வளர்ப்பு முறை பற்றி இலவச பயிற்சி வழங்கி வரும் சித்தர்கூடம் _ திருமங்கலம் களப்பணி நண்பர்கள் குழுவிற்க்கு TIRUMANGALAM PAGE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்…..
தகவல் உதவி: தின பூமி _ சிறப்பு நிருபர் திரு.ராஜா
துணைஆசிரியர் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கும் நன்றிகள்
சூப்பர் நல்ல விஷயம் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துகள்👏👏
Congrats 👏
வாழ்த்துக்கள்
அனைவருக்கும்