இடமாற்ற அறிவிப்பு —————– இதற்குமுன்பு புதுநகர் லிங்கா பள்ளி எதிரே செய…


இடமாற்ற அறிவிப்பு
—————–
இதற்குமுன்பு புதுநகர் லிங்கா பள்ளி எதிரே செயல்பட்டு வந்த Dr. S. பாண்டியன் அவர்களின் மலர் சர்க்கரைநோய் கிளினிக் 12/12/2022 திங்கள் கிழமை முதல் புதுநகர் EB,ரேசன் கடை அமைந்துள்ள ஜவஹர் நகர் ராஜாராம் தெருவில் செயல்படுகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.

மருத்துவமனை பார்வை நேரம்: திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை . ஞாயிறு விடுமுறை.
விவரங்களுக்கு: 9842170826

புதிய முகவரி
மலர் சர்க்கரைநோய் கிளினிக்
53 / 2 , ராஜாராம் தெரு
ஜவகர் நகர் , திருமங்கலம்.
( நிலா ஸ்கேன்ஸ் மற்றும் கொக்கரக்கோ ஹோட்டல் அருகில் )
Dr. S. பாண்டியன் MBBS M.MEd(FM),DFH,PG Dip,Diab
மேலும் விபரங்களுக்கு *:
CELL : 9842170826

தகவல் உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் ,திருமங்கலம்.


Thirumangalam Madurai
Logo