
30% தள்ளுபடி விளையில் மரகட்டில், மரசோபா, பிளைவுட் பிரோ, டிரஸ்ங் டேபிள் போன்றவை கிடைக்கும் தொடர்புக்கு: 78454 59060
——————————————-
நமது திருமங்கலம் பேஸ்புக் பக்கம் ,திருமங்கலத்தில் உள்ள ஆனந்தா உட்பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தரமான மரபர்னிச்சர்களை பெரும் தள்ளுபடி விலையில் வழங்குகிறது.
ஆம் . மரகட்டில், மரசோபா, பிளைவுட் பிரோ, டிரஸ்ங் டேபிள் மேலும் பல பொருட்களை திருமங்கலம் கடைகளில் விற்கும் விலையை விட 30% மேலாக குறைவான விலையில் வழங்குகின்றது.
இது ஏதோ விலையை ஏற்றி பின் குறைத்து தள்ளுபடி வழங்குவது போல் விற்பனை செய்வது அல்ல. உண்மையாகவே வெளியில் விற்பதை விட தள்ளுபடி விலையிலயே வழங்குகின்றார்கள்.
உதாரணத்திற்கு
2 டோர் கொண்ட பிளைவுட் பிரோ மற்றும் டிரஸ்ஸிங் டேபிள் நம்மிடம் ரூ8000 அல்லது அதற்கும் சற்று குறைவாக கிடைக்கின்றது. திருமங்கலத்தின் மற்ற கடைகளில் இதே பொருள் ரூ9000 முதல் ரூ10000 விலை என்ற அளவில் விற்கப்படுகின்றது.
அதே போல் 3 டோர் பிரோ
நம்மிடம் : ரூ8500 வெளியில் ரூ14,000 முதல் விற்க்கப்படுகின்றது.
இதே போல்
மரக்கட்டில்: ரூ8000
மரப்பீரோ: 13,000 முதல்
மரசோபா: ரூ15,000 முதல்
டைனிங் டேபிள்: ரூ9000 முதல்
போன்ற விலைகளில் கிடைக்கின்றது.
ஆகவே விருப்பமுள்ளவர்கள் 78454 59060 என்ற எண்ணிற்கு போன் செய்து ஆபர் கிடைக்கும் போதே பெற்றுக்கொள்ளவும் .போன் செய்பவர்கள் திருமங்கலம் பேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம் என்று சொல்லி கேட்டு இத்தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளவும். மற்றவர்கள் இதைவிட கூடுதலான விலையில் கிடைக்கும் என்பதால் இதை மறக்காமல் குறிப்பிடவும்.
குறிப்பு:
இது போல் திருமங்கலத்தில் இது போல் பிசினஸ் செய்பவர்களும் தங்கள் பொருட்களை திருமங்கலம் பேஸ்புக் வாசகர்களுக்கு வெளியில் மற்றவர்களுக்கு விற்பதை விட குறைவான விலையில் தரமான பொருளை விற்பனை செய்ய முடியுமென்றால் எங்களை 7200 50 7629 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.