[ad_1]
குண்டாறு பெயர் காரணம் என்ன?
—————————
திருமங்கலத்தில் குண்டாறு பாய்வது நீங்கள் அறிந்ததே இதற்கு குண்டாறு என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுமா? உங்களுக்கு தெரிந்த செய்தியை கூறுங்கள்! யார் சரியாக சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்?
குறிப்பு:
இப்பதிவில் உள்ள புகைப்படங்கள் , திருமங்கலம் குண்டாற்றின் ஏற்கனவே எடுத்த பழைய புகைப்படங்கள்.
[ad_2]
குண்டாறு பெயர் காரணம் தெரியவில்லை ஆனால் இந்த ஆறு கமுதி வழியாக மலட்டாறு என்ற பெயரில் எங்கள் ஊர் வழியாக (கடலாடி) கடலில் கலக்கிறது
குண்டாறு மெலிந்த ஆறாக மாறிய காரணம் என்ன
தாங்கள் காட்டிய குண்டாற்றின் பகுதி குமரன்கோவில் பின்புற பகுதியா இல்லை மின்நிலையம் பக்கம் உள்ள சாத்தங்குடி சாலை பகுதியா .ஒரு யோசனைதான் இதுவே உண்மை என தெரியாது திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் மதுரைமாநகருக்குள் வர வைகை நதியை உறுவாக்கினார் அதில் குண்டோதரன் என்ற சிவகணமும் உண்டு அவன் இருந்து வைகை நீரை பருகிய இடம் அணைப்பட்டியாக இருந்து இருக்கலாம் ஏனெனில் அணைப்பட்டியில் இருந்துதான் வைகை நீர் திருமங்கலம் வருகிறது
குண்டாறு அது எங்கே இருக்குனு சொல்லூங்க