
இன்று விநாயகர் சதுர்த்தி நன்னாள்.
2018ம் வருடத்தில் திருமங்கலத்தில் உள்ள கோயில்களில் விநாயகர் கோவில் பூசைகள் மற்றும் அலங்காரங்கள்.
குறிப்பு:
கொரனா காரணமாக பூசைகள் விமர்சையாக நடைபெறாததால் 2018ம் வருட நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளோம்.
எது எந்த கோவில் என்பதை கண்டுபிடித்து கமேண்டில் அளியுங்கள்.திருமங்கலத்தை நீங்கள் எவ்வாறு அறிந்துள்ளீர்கள் என்று பார்க்கலாம்.
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN
கோர்ட்டு பிள்ளையார் மட்டும் தெரியுது