
சாலையை கடக்க முயன்ற இரண்டு புள்ளிமான்கள் வாகனம் மோதி இறந்தன.
——————————————————————-
சிவரகோட்டை பகுதியில் நேற்று (14-08-2020) காலை ஆண் புள்ளிமான்,பெண் புள்ளிமான் கண்மாயில் தண்ணீர் பருகிவிட்டு சிவரக்கோட்டை தனியார் கல்லூரி அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இந்த இரு மான்களும் உயிரழந்தன.
புகைப்படங்கள்: திரு.சிவரக்கோட்டை ராமலிங்கம்( பேஸ்புக் வழியாக)
குறிப்பு:
திருமங்கலம் பற்றிய செய்திகளை உடனே உங்கள் மொபலில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து திருமங்கலம் நகருக்கான ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.thirumangalam.madurai.dzcka_fceisvyuemyega&hl=en_IN
வேண்டுகோள்: தொடர்ந்து சாலை விபத்துக்களாலும் ,வேட்டை நாய்களை பயன்படுத்தும் வேட்டைக்காரர்களாலும் அரிய வன விலங்குகள் பலியாவது தொடர்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்பதே எல்லோருடைய வேண்டுகோள்.