திருமங்கலம் உசிலைச் சாலையில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் …

திருமங்கலம் உசிலைச் சாலையில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு கொரானா தொற்று இருக்கலாம் என்று தோன்றுவதால் திருமங்கலம் மகளிர் காவல் நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது!

  1. VSR mahal ku opposite la iruka police station”a?

Thirumangalam Madurai
Logo