
வைகாசித் திருவிழாவின் நிறைவு நாளான (13ம் திருவிழா) இன்று(05-06-2020) அன்று காலை நிகழ்வின் போது மாரியம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் காட்சியளித்தார்.
புகைப்படங்கள் உதவி: சகோ.பிரதீப்(பிரதீப் அன்பரசன்), #திருமங்கலம்.
#Thirumangalam pathrakali mariamman kovil vaikasi festivel year 2020 13th day thiruviza morning photo
ஓம் ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் தாயே போற்றி.
சாமி படத்தில் திருமங்கலம் டாட் நெட் ஒர்க் னு வருது டயத்துக்கு டைம் நாளுக்கு நாள் திருமங்கலம் பேச மாத்துறீங்க தொடர்ச்சியான பதிவு மற்றும் கருத்துக்களை சொல்லி நானும் Top fan ஆஆக இருந்தேன் ……..😄😄😄😄😄😏😏😏😏😏😏