இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் (19-04-2020) திருமங்கலத்தில் இறைச்சி ,கடைகளில் கிடக…

இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் (19-04-2020) திருமங்கலத்தில் இறைச்சி ,கடைகளில் கிடக்க வாய்ப்பு இல்லை!

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை 19.4.2020(ஞாயிற்று கிழமை) திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். ********************************************
கூடுதல் தகவல் மற்றும் உதவிகளுக்கு
24×7 மதுரை மாவட்ட கட்டுப்பாட்டு அறை
☎️1077, 0452 2546160, 95971 76061 #Madurai_Againstcorona #TNGovt
#stopcoronatn #StayHomeStaySafe
#regularhandwash #TNAgainstCorona

We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo