மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை 19.4.20…

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்யை தடுப்பதற்காக மீன், இறைச்சி கடைகளை 19.4.2020(ஞாயிற்று கிழமை) திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.டி.ஜி.வினய் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார். ********************************************
கூடுதல் தகவல் மற்றும் உதவிகளுக்கு
24×7 மதுரை மாவட்ட கட்டுப்பாட்டு அறை
☎️1077, 0452 2546160, 95971 76061 #Madurai_Againstcorona #TNGovt
#stopcoronatn #StayHomeStaySafe
#regularhandwash #TNAgainstCorona

We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo