திருமங்கலம் மக்களே! அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு வரவேண்டாம்! கூட்டமுள்ள இட…

[ad_1]

திருமங்கலம் மக்களே! அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு வரவேண்டாம்!
கூட்டமுள்ள இடங்களை தவிர்த்திடுங்கள்! வீட்டிற்கு வெளியுள்ளோரிடம் தொட்டுப் பேசுவதை தவிர்த்திடுங்கள்.

வெளியிடங்களில் தேநீர் ,குளிர்பானம், உணவுகளை தவிர்த்திடுங்கள்! வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்!
பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்!

[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

3 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. மக்களே மிகவும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். அலட்சியம் செய்யாதிர்கள்.

  2. மார்க்கெட் சங்கங்கள் விலையை நன்றாகவே வளர்க்கப்படுகிறது

  3. வேறு வழியின்றி வெளியூர் மக்கள் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo