குட்டி நாயக்கன் கண்மாயில் பழமையான வடிகால் அமைப்பு —————————…

குட்டி நாயக்கன் கண்மாயில் பழமையான வடிகால் அமைப்பு
——————————————————————-
திருமங்கலம் மறவன்குளம் கண்மாய்யை ஒட்டி தற்போதையை சியோன் நகர் எதிர்புறம் அமைந்துள்ளது குட்டி நாயக்கன் கண்மாய் எனப்படும் நீர்பிடிப்புப் பகுதி (தற்போதைய ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி இந்த கண்மாயின் உள்ளே தான் அமைக்கப்பட்டுள்ளது). சரி விசயத்திற்கு வருவோம்!

குறிப்பிட்ட இந்தக் கண்மாயில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுக்கச் சென்ற போது கண்மாயில் புராதனமான ஒரு கட்டிட அமைப்பு இருந்தது நமது கவனத்தை ஈர்த்தது.

அதை கவனித்த போது அது கண்மாயிலிருந்து நீரை வெளியேற்றி வெளியே கொண்டு செல்லும் அமைப்பு என்பது தெரிந்தது. ஆனால் இது எல்லா கண்மாய்களிலும் உள்ள அமைப்பு தான் என்றாலும் இந்த அமைப்பிலிருந்த… More


We will be happy to hear your thoughts

Leave a reply

Thirumangalam Madurai
Logo