திருமங்கலம் மக்களே! அவசியம் இல்லாமல் பொது இடங்களுக்கு வரவேண்டாம்!
கூட்டமுள்ள இடங்களை தவிர்த்திடுங்கள்! வீட்டிற்கு வெளியுள்ளோரிடம் தொட்டுப் பேசுவதை தவிர்த்திடுங்கள்.

வெளியிடங்களில் தேநீர் ,குளிர்பானம், உணவுகளை தவிர்த்திடுங்கள்! வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்!
பாதுகாப்பு விடயத்தில் அலட்சியம் செய்யாதீர்கள்!