வைகாசி திருவிழா 2023 அழைப்பிதழ் -தெளிவான படங்கள்
—————-
சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் வைகாசி திருவிழா அழைப்பிதழை பதிவிட்டுருந்தோம் .அப்பதிவில் சிலர் அழைப்பிதழ் தெளிவாக இல்லை என்று திரு.Neelakandan Neela மற்றும் திரு. Rajaa Veeranan கமேண்ட் செய்திருந்தார்கள். இதை போலவே மற்றவர்களும் நினைத்திருக்கலாம், ஆகவே உங்களுக்காக அழைப்பிதழின் தெளிவான படங்களை இப்பதிவில் செய்திருக்கிறோம்!
அழைப்பிதழ் உதவி: திரு.பாபு (யமஹா பாபு ) ,அவர்கள் ,திருமங்கலம்.