இலக்கிய போட்டிகள் 2021 உங்களின் குழந்தைகளையும்(மாணவச் செல்வங்களை) இப்போட்டிகளில…

இலக்கிய போட்டிகள் 2021

உங்களின் குழந்தைகளையும்(மாணவச் செல்வங்களை) இப்போட்டிகளில் பங்குபெறச் செய்யலாம்.
இலக்கிய பேரவை, ஜெயின்ட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் ஜெயம் லயன்ஸ் கிளப் இணைத்து நடத்தும் இலக்கிய போட்டி.

கடைசி நாள் : 19/ 6 /2021


1 Comment
  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம், நான் பி.கே.என். பள்ளியின் முன்னாள் மாணவி. நான் இலக்கிய பேரவை போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன். தற்போது இந்த அறிவிப்பை பார்த்தேன். என் குழந்தையைப் போட்டியில் கலந்து கொள்ள வைக்க எண்ணுகிறேன். தற்போது வெளியில் சென்று போட்டிக்கான பதிவை தபாலில் செலுத்த இயலாது. மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதியை தாங்கள் ஏற்படுத்தினால் நாங்களும் போட்டிகளில் பங்கு கொள்ள முடியும். எனது கோரிக்கையை பரிசீலிக்கவும். நன்றி.

Leave a reply

Thirumangalam Madurai
Logo