திருமங்கலம் தொகுதியில் அதிமுக முன்னிலை .தொலைக்காட்சி செய்தி. முழுதாக எண்ணிக்கை …

திருமங்கலம் தொகுதியில் அதிமுக முன்னிலை .தொலைக்காட்சி செய்தி.
முழுதாக எண்ணிக்கை தெரிந்தவுடன் திருமங்கலத்தில் அடுத்த சட்டமன்ற உறுப்பினர் யார் என்பது தெரியும்??? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்???


  1. Iruntha than solluvanga!?

  2. உதயகுமார் அவர்கள் தான் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

  3. 🤣100 வாக்கு வித்தியாசத்தில் அடிமை உதயகுமார் தோல்வி உறுதி

  4. உதயகுமார் அவர்கள் தான் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

  5. ஆர்.பி.உதயகுமார் அவர்கள் திருமங்கலம் நகர் மக்கள் ஓட்டு பெற்று வரவில்லை…..திருமங்கலம் சுற்று வட்டார கிராம மக்கள் ஓட்டு பெற்றுதன் வந்திருக்கிறர்….. இல்லையெனில் அவர் தோல்விஅடைந்திருப்பர்…இனி அவர் வெற்றி பெற்றும் ஓரு சாதாரண எம்.எல்.ஏ.தன் இவர் வெற்றி பெற்றும் தோல்வி தன்……

  6. ஆர் பி உதயகுமார் அவர்கள் தான்
    👍👍👍

Thirumangalam Madurai
Logo