திருமங்கலம் இரயில்வே கேட் தாண்டி உள்ள பகத்சிங் தெருவில்  உள்ள ஒருவருக்கு கொரனா த…


திருமங்கலம் இரயில்வே கேட் தாண்டி உள்ள பகத்சிங் தெருவில் உள்ள ஒருவருக்கு கொரனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் வேறுபகுதியில் இருந்து வருபவர்களை தடுக்கும் வகையில் தடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது!

சிலரது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக சில புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் உதவி: திரு.செல்வா அவர்கள் ,திருமங்கலம்