திருமங்கலம் இரயில்வே கேட் தாண்டி உள்ள பகத்சிங் தெருவில் உள்ள ஒருவருக்கு கொரனா த…


திருமங்கலம் இரயில்வே கேட் தாண்டி உள்ள பகத்சிங் தெருவில் உள்ள ஒருவருக்கு கொரனா தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி அதிகாரிகள் இப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் இப்பகுதியில் வேறுபகுதியில் இருந்து வருபவர்களை தடுக்கும் வகையில் தடையில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது!

சிலரது அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக சில புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் உதவி: திரு.செல்வா அவர்கள் ,திருமங்கலம்






2 Comments
Show all Most Helpful Highest Rating Lowest Rating Add your review
  1. மாவட்டத்தில் பலபகுதிகளுக்கு சென்னையிலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் மக்கள் வருகை குறிப்பாக நம் பகுதி கிராமங்களில்
    விழிப்புணர் பிரச்சாரம் கட்டாயம் தேவை

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Thirumangalam Madurai
Logo