
திருமங்கலத்தில் புதிதாக தொடங்க இருக்கும் வெள்ளி நகை மாளிகையில் பணிபுரிய
நகை கடையில் மூன்று முதல் ஐந்து வருடம் அனுபவம் உள்ள நபர்கள் (Show Room Manger / Sales Executives) தேவை. திறமைக்கேற்ற ஊதியம் .
அனுபவமில்லாதவர்கள் ஆனால் விற்பனை துறையில் ஆர்வமுள்ளவர்களும் அணுகலாம்.
தொடர்புக்கு
87783 94299 | 86108 52957
வாட்ஸ்அப் குருப் லிங்க்:
——————
திருமங்கலத்திற்காக வாட்ஸ்அப் கம்யூனிட்டி குருப் தொடங்கியுள்ளோம்.
இதில் இணைய விரும்புவோர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ள வேண்டுகிறோம்!
https://chat.whatsapp.com/FAtMz50FqjfJhUirsyg1qr
திருமங்கலத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், செய்திகள் வேலைவாய்ப்பு தகவல்கள் போன்றவற்றை இந்த குருப்பில் இணைந்து பெறலாம்.
முக்கிய குறிப்பு:
இது Community Group என்பதால் அட்மின் தவிர உங்கள் எண்ணை மற்றவர்கள் பார்க்க முடியாது.
ஆகவே நீங்கள் உங்கள் எண் தெரியாதவர்களுக்கு காட்டும் பயம் இன்றி இணைந்து கொள்ளலாம்.
மேலும் அட்மின் தவிர வேறு எவரும் குருப்பில் தகவல்களை பதிய முடியாது என்பதால் தேவையற்ற பதிவுகள் இந்த குருப்பில் வராது.
திருமங்கலம் சுற்றியுள்ள வேலை வாய்ப்பு செய்திகளை இலவசமாக திருமங்கலம் பக்கத்தில் வெளியிட செய்தியை 9994833115 என்ற வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பவும்.
https://www.thirumangalammadurai.com/
#திருமங்கலம்
#thirumangalam
#tirumangalam