@followers தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு! காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, …

[ad_1]
@followers தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு! காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20 – 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.36,900 – ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும்.
இணைய வழி விண்ணப்பம் ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறது. மே 3 விண்ணப்பிக்க கடைசி நாள்.

ஆர்வம் அகாடமி-TNUSRB தேர்வுகளுக்கு தயராகுபவர்களுக்கு சிறந்த பயிற்சி மையம் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 9677100179 or 7448814441



[ad_2]

Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp

We will be happy to hear your thoughts

Leave a reply

திருமங்கலம் வாட்ஸ் குருப்பில் இணைந்துவிட்டீர்களா?
உங்கள் நம்பர் அட்மின் தவிர வேறு யாருக்கும் தெரியாது! பாதுகாப்பானது!

X
Chat with us on WhatsApp ssss
Chat with us on WhatsApp
Thirumangalam Madurai
Logo